257
யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டிலுள்ள நாயன்மார் குருபூசை மடத்தில் பஞ்சாக்ஷர ஜெபத்தால் பரமனடிபற்றிய தண்டியடிகள் நாயன்மாரின் குருபூசை நிகழ்வுகள் இன்று(12.04.2018) மாலை குருபூசை வழிபாடுகளும் தொடர்ந்து தண்டியடிகள் நாயனார் புராணம் ஒதுகின்ற நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது
மேலும் எதிர்வரும் 17.04.2018 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு சிறுத்தொண்ட நாயனாரின் குருபூசை வழிபாடுகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
Spread the love