176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவில் முதல் தடவையாக மகளிர் சைக்கிளோட்டப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஜெய்தாவில் இந்தப் போட்டி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பத்து கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியில், 47 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். அதிகளவான பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றமை மகிழ்ச்சி அளிப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love