172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு உள்ளார். வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மத்திய மாகாண ஆளுனராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஜனாதிபதி முன்பாக சத்தியபிரமாணமும் எடுத்திருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் வடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரேயை ஜனாதிபதி நியமித்து உள்ளதாக , ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Spread the love