Home இலங்கை நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு விசேட பூஜை

நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு விசேட பூஜை

by admin
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன்  விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More