167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வல்லாபட்டை கடத்த முயற்சித்த நான்கு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு தொகுதி வல்லாபட்டையை நாட்டை விட்டு கொண்டு செல்ல முயற்சித்த போது இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9.4 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லாப்படை இவ்வாறு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love