168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தென் ஆபிரிக்க மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் நட்சத்திர வீரர் பெப் டு பெலிஸிஸ் (Faf du Plessis) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் டு பெலிஸிஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டு பெலிஸிஸிற்கு விரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முழு அளவில் உடற் தகுதி பெற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே பெலிஸிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
Spread the love