144
தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்பாணத்திற்கு சென்றுள்ளார். யாழ்ப்பணத்திற்கு சென்ற அவர், வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார். அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.
Spread the love