160
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகே காணப்படும் காவல்துறை காவல் அரண் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாகவும்,. இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love