172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பொறுத்துக்கொள்ளாதென அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
லிமாவில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் அமெரிக்காவினது ஏவுகணைத் தாக்குதல் பற்றி ரஷ்யா தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love