201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களின் சித்திரைப் புத்தாண்டு, பொங்கல் நிகழ்வும், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சேர். பொன் இராமநாதனின் பிறந்த நாள் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை, யாழ். பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இராமநாதன் மண்டப முன்றலில் இடம்பெற்றது.
நிகழ்வில் சேர். பொன் இராமநாதனின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செய்து, பொங்கல் இடம்பெற்றதுடன், கைவிசேஷமும் வழங்கப்பட்டது.
Spread the love