154
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம்; செய்ய உள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளார். சூகா, இலங்கை தொடர்பான போர் குற்றங்களை விசாரித்த தருஷ்மன் குழுவில் அங்கம் வகித்தவர். இலங்கை போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக தருஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love