173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இலங்கை சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய பேருந்து ஒன்றே இவ்வாறு சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சூரிச்சின் வடபகுதி நகரொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதினைந்து பேர் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாதகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love