134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தொழில் டற்றும் சமுர்த்தி அமைச்சினை தமக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் அமைச்சரவை திருத்தங்களின் போது இந்த இரண்டு அமைச்சுக்களையும் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, தொழில் உறவுகள் அமைச்சு ஆகியனவற்றை தமக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தொழில் அமைச்சராக ஜோன் செனவிரட்னவும், சமுர்த்தி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்கவும் பதவி வகித்து வந்தனர்.
Spread the love