176
இருபதுக்கு இருபது கிரிக்கெட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கெடெ் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஏதிர்வரும் 2020-ம் ஆணடில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடர் இடம்பெறும் எனவும் இந்தப் போட்டியில் 15 ஓவர்களில் 6 பந்து வீதம் வீசப்படும் எனவும் கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே, டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகின்றது என முன்னாள் வீரர்கள் கவலையடைந்து வரும் நிலையில், 100 பந்து போட்டி முடிவிற்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love