148
நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைத் துணைத் தளபதி அஜித் குமார இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், இரு நாட்டு கடற்படை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக கடற்படையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்த அவர், கடற்படை கப்பல்களையும் பார்வையிட்டுள்ளார்.
Spread the love