211
பிரான்சில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் மோண்ரே கார்லோ ( masters tournament in Monte Carlo) டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் 11வது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்பெனின் ரபேல் நடாலும், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் போட்டியிட்டனர்
இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று நடால் சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். மாஸ்டர்ஸ் மோண்ரே கார்லோ போட்டியில் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வெல்வது இது 11வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love