227
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 அமைச்சர்களும், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் குற்றச் செயல்கள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த காரணத்தினால் தாம் இந்த மோசடிகள் பற்றி அம்பலப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love