156
குளோபல் தமிழச் செய்தியாளர்
எகிப்தின் முன்னாள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பொறுப்பதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினை தூற்றும் வகையில் செய்திகளை வெளியிட்டமைக்காக ஈரானிய இராணுவ நீதிமன்றம், இந்த அதிகாரிக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
எனினும் குறித்த அதிகாரி இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார். போலி செய்தி வெளியிட்டமைக்காகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love