173
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளார். எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி முதல் 15ம் திகதிக்குள் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கட்சியில் அடிப்படை ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love