182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழம் பற்றி பேசுவோருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்பட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தமக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட போராட்டம் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவடையச் செய்யும் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தை நடத்தப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இறுதி தீர்வாக எப்பொழும் ஈழத்தை வழங்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போராட்டம் எந்தநாளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டைப் பிளவடையச் செய்ய அனுமதிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love