183
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரடிக்கு அருகிலுள்ள வில்வமரத்தடியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கந்தபுராண படனப் படிப்பின் பூர்த்தி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29.04.2018) மாலை இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love