152
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ரபேல் நடால் வென்று சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது
இந்த போட்டியில் உலகின் முதல்தர வீரரான ரபேல் நடால், கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசுடன் போட்டியிட்டிருந்தார். இந்த போட்டியில் நடால் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது இவரது 11-வது பார்சிலோனா ஓபன் சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love