172
பங்களாதேசில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தநிலையில் அங்கு நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பலத்த மழையை தொடர்ந்து ஜமுனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love