159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இந்த வாரத்தில் வடகொரியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க ஓர் பயணம் மேற்கொள்ள உள்ளார். வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடகொரிய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.
Spread the love