162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற குழு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூடுவது குறிப்பிடத்தக்கது.
Spread the love