155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லிவர்பூல் கழகத்தின் நட்சத்திர வீரர் மொஹமட் சாலாவிற்கு விருது வழங்கப்பட உள்ளது. கால்பந்தாட்ட எழுத்தாளர் சங்கத்தின் மேற்கொள்ளப்பட்ட தெரிவின் ஊடாக மொஹமட் சாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட எழுத்தாளர்களின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக சாலா தெரிவு செய்துள்ளார். இந்த பருவ காலத்தில் லீக் ஆட்டங்களில் மொஹமட் சாலா 31 கோல்களை போட்டுள்ளார்.
இந்த விருது ஆபிரிக்க நாட்டவர் ஒருவருக்கு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love