174
எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் இன்றையதினம் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்கள்
- பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர் முகாமைத்துவம்
- திலிப் வெதஆரச்சி -மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா -பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி
- மொஹான் லால் கிரேறு -உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்
- சம்பிக்க பிரேமதாச -பெருந்தோட்டக் கைத்தொழில்
- லக்ஷ்மன் செனவிரத்ன -விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், தி அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி
மரபுரிமைகள்
- திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
- வீரகுமார திசாநாயக்க – மகாவலி அபிவிருத்தி
பிரதி அமைச்ர்கள்
- அமீர் அலி – மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம்
- துனேஷ் கன்கந்த – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
- ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல்
- எச்.எம்.எம்.ஹரீஸ் – அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி
- கருணாரத்ன பரனவித்தான – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்
- சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
- பாலித தெவரப்பெரும – பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி
- மனுஷ நாணயக்கார – தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
- முத்து சிவலிங்கம் – சமூக நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில்
- செய்யித் அலி ஷாஹீர் மௌலானா – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும்
அரச கரும மொழிகள்
Spread the love