157
திருகோணமலை, கோமரங்கடவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் சில வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளின் சீருடைகளும் கண்டnடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றவர்களால் வழங்கப்பட்ட வழங்கிய தகவலையடுத்து குறித்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு , 16 வெடிபொருட்கள், பெரிய பற்றரி சாஜர், மல்ரி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் என்பவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love