145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்களுக்கான துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யும் போது விஞ்ஞானபூர்வ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அமைச்சுப் பிரிக்கப்படவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love