165
ருவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொல்லை உடனடியாக மாற்ற அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது . டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொல்லும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் கடவுச்சொல் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.
இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது எனினும் பாதுகாப்புக்காக கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து பயனாளர்களையும் டுவிட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது
Spread the love