182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பால் மாவின் விலை உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாகவும், ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு குழுவினால் விலை அதிகரிப்பதற்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love