163
லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 இலங்கைப் பெண்கள் அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது. வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுவதற்காக லெபனான் சென்றிருந்த குறித்த பெண்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை பய்படுத்;தி, லெபனானுக்கான இலங்கை தூதுவர் எடுத்த முயற்சியால் இவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love