160
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் இன்று (05.05.18) கைதுசெய்யப்பட்டுள்ளனர். பூஜாபிட்டிய, அம்பெத்தன்ன, வெலேகட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள், பூஜாபிட்டிய காவற்துறைப் பிரிவுக்குட்பட்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love