152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தும் நோக்கில் நாசாவின் விண் கலகமொன்று இன்றைய தினம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. செவ்வாயக் கிரகத்தின் உள்ளகப் பகுதிகளில் ஆய்வு நடத்தும் நோக்கில் இந்த விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் வான்டென்பெர்க் விமான படை முகாமிலிருந்து விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. த மார்ஸ் இன்சைட் ( The Mars InSight ) என்ற விண்கலமே இவ்வாறு விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சுமார் இரண்டு ஆண்டுகள் செவ்வாய்க் கிரகத்தில் விரிவான ஆய்வுகளை நடத்த உள்ளது.
Spread the love