148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் பாராளுமன்றின் இரண்டாம் அமர்வுகள் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றைய தினம் அமர்வுகள் ஆரம்பமாகியது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து உரையாற்றிய ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகள் நாளை பிற்பகல் 1.00 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love