178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வைபர் என்னும் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது. தகவல்களின் அந்தரங்கத் தன்மை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.இணையத்தில் பல்வேறு தகவல் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் எட்டு மில்லியன் பயனர்கள் வைபர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.வைபர் மிகவும் பாதுகாப்பான ஓர் தொடர்பாடல் முறைமை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love