177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கண்டி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 12ம் திகதி வரையில் இது தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எழுத்து மூல சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love