192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது குறித்து தெரிவிக்கையில்,
வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என வெளியில் விமர்சனங்கள் கருத்துக்கள் உண்டு. அவை வெளியில் இருக்கலாம், ஆனால் உறுப்பினர்கள் மாகாணசபையில் இருந்து கொண்டு இந்த உயரிய சபையில் ‘மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்.’ என தெரிவித்தார்.
Spread the love