146
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. விடுமுயை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி வௌிநாடு செல்ல இருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
Spread the love