148
ஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை கரந்தாய் பிரதேசத்தில் வைத்து இந்த இரண்டு சந்தேக நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதுகளை உடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளனர்
Spread the love