206
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலின் விளம்பி வருடத்திற்குரிய சிவனது மகோற்சவத்தின் சப்பற உற்சவம் இன்று(13.05.2018 ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி சுவாமி உள்வீதி உலா வந்து தொடர்ந்து சப்பறத்தில் வெளிவீதி உலாவும் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love