டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு எதிர்காலம் கிடையாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அநேகமாக அணிகள் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுமா என்ற சந்தேகம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், நான்கு ஐந்து நாட்களுக்கு டெஸ்ட் போட்டிகளை கண்டு ரசிப்பதற்கு மக்களுக்கு போதியளவு நேர அவகாசம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் டுவன்ரி20 கிரிக்கட் போட்டிகளுக்கே பிரகாசமான எதிர்காலம் காணப்படுகின்றது என தெரிவித்த அவர் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளை தாம் வெகுவாக விரும்புவதாகவும், டுவன்ரி20 போட்டிகளுக்கே அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு எதிர்காலம் கிடையாது – மெக்கலம்
206
Spread the love
previous post