139
உலகக் கிண்ண மைதானங்களை ஆயத்தம் செய்வதில் ரஸ்யா தீவிரம் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் Nizhny Novgorod பிராந்திய விளையாட்டுத்துறை அதிகாரிகள் மைதானத்தை பூர்த்தி செய்வதில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மாநகரசபை பணியாளர்களை கொண்டு மைதானத்தை பூர்த்தி செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15ம் திகதி வரையில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மைதானத்தை அமைக்க உதவும் பணியாளர்களுக்கு ஊதியத்திற:கு பதிலாக உணவும் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது.
Spread the love