137
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு சீனா கடனுதவி வழங்க உள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இவ்வாறு வழங்கப்பட உள்ளது. இந்த கடனுதவி பெற்றுக் கொள்வதற்கான நிபுணத்துவ மற்றும் சட்ட தேவைகளை இலங்கை துரித கதியில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் Cheng Xueyuan தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love