Home உலகம் கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச் செயல் வழக்கு

கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச் செயல் வழக்கு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச் செயல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நேபாளத்தில் குறித்த கனேடிய பிரஜை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  நேபாளத்தில் 2015ம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பாரியளவு அழிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டவர் மீதே இவ்வாறு பாலியல் குற்றச் செயல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ் (Peter Dalglish   ) எனப்படும் குறித்த கனேடிய மனிதாபிமானப் பணியாளருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  12 மற்றும் 14 வயதான இரண்டு ஆண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Request for Takedown of copyrighted Material) We apologize – 

ஏற்கனவே இணைக்கப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது..  இணைக்கப்பட்ட படம் தொடர்பாக தொடர்புடையவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் மன்னிப்புக் கோருக்கிறது… இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெற மாட்டாது என்பதற்கும் குளோபல் தமிழ்ச் செய்திகள் உத்தரவாதம் அளிக்கிறதுது…

We apologize – 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More