190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவு கூர்ந்து தீப ஊர்திப் பவணி வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்திப் பவணி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும்
Spread the love