142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசஙர்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு குற்றப் புலனாய்வுப் பிவினர் அனுருத்த பொல்கம்பலவை கைது செய்துள்ளனர். நிதி மோசடி சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொல்கம்பொல கைது செய்யப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதை நிர்மானப் பணிகளின் போது 8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் என பொல்கம்பொல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love