135
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
இலங்கை தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரித்தானிய ஆசிய பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்த மனித உரிமை விவகாரத்தில் இன்னும் எட்டப்பட வேண்டிய எல்லைகள் பல உள்ளதாக சுட்டிக் காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love