151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா இன்று (16) காலை நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக தமிழரான சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love