149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பாடசாலை மாணவி மற்றும் மாணவியின் தந்தை ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love